1ம் ஆண்டு நினைவஞ்சலி

அமரர் கனகசுந்தரம் கனகாம்பிகை
வயது 86

அமரர் கனகசுந்தரம் கனகாம்பிகை
1936 -
2022
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
35
people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகசுந்தரம் கனகாம்பிகை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 07:02:2023
எம்மை இந்த உலகுக்கு அறிமுகம்செய்து,
ஊனாகி, உடலாகி, உயிராகி..
உயிர் தந்த அம்மா! உடல் தந்து...
உதிரம் பெருக்கி... உருவறியாமல்...
உவகை பொங்க பெற்றெடுத்த அம்மா !
அன்புடன் பாசமும் பண்பும் தந்து
எம்மை நல்வழிப்படுத்தி வாழும் வழிகாட்டியஎமது அம்மா !
அவர் எம்மைவிட்டுப் பிரிந்து
ஓராண்டு ஆகிய இன்னாளில்
அவரை நினைக்கும்போதே மனம் கசிந்து,
விழியோரம் கண்ணீர் பெருகுது அம்மா !
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம் அம்மா !
ஓம் சாந்தி சாந்தி சாந்தி
தகவல்:
குடும்பத்தினர்