2ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கனகசுந்தரம் கனகாம்பிகை
வயது 86
அமரர் கனகசுந்தரம் கனகாம்பிகை
1936 -
2022
புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka
Sri Lanka
Tribute
35
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகசுந்தரம் கனகாம்பிகை அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
நீங்கள் எங்களை பிரிந்து சென்று
இன்றோடு ஆண்டு இரண்டு ஆனதே!
உங்கள் இன்முகமும்
புன்சிரிப்பும் எங்கள்
மனதை விட்டகலவில்லை!
எங்களை எல்லாம் கண்ணீர் கடலில்
மூழ்க விட்டு எங்கு சென்றீர்கள் அம்மா!
கலப்படம் இல்லா உங்கள் அன்பு
கலங்க வைக்குது எங்களை இங்கு!
எங்களைத் தனிமையில் விட்டதில்லை
இன்றோ தவிக்க விட்டுச் சென்று விட்டார்கள்!
உங்களைப் பிரிந்து உறவுகள் வாடுதம்மா
உங்கள் சிரிப்பின்றி உறவுகள் உறங்கவில்லை!
அம்மா என்றழைக்க அம்மா
நீங்கள் இல்லையே அடிமனதில்
வலி துடிக்க உயிரோடு வாழ்கின்றோம்!
தகவல்:
குடும்பத்தினர்