மரண அறிவித்தல்
மண்ணில் 05 JAN 1936
விண்ணில் 19 JAN 2022
திருமதி கனகசுந்தரம் கனகாம்பிகை
வயது 86
திருமதி கனகசுந்தரம் கனகாம்பிகை 1936 - 2022 புங்குடுதீவு 6ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 34 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். புங்குடுதீவு 6ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வசிப்பிடமாகவும் கொண்ட கனகசுந்தரம் கனகாம்பிகை அவர்கள் 19-01-2022 புதன்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு(நுவரேலியா வர்த்தகர்) பொன்னம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், நயினாதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான கந்தையாபிள்ளை பாறுபதிப்பிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கனகசுந்தரம்(ஓய்வுநிலை அதிபர்) அவர்களின் அன்பு மனைவியும்,

மோகனா(பிரான்ஸ்), கலாவதி(சுவிஸ்), சிவஹரன்(பிரான்ஸ்), சிவானந்தி(லண்டன்) ஆகியோரின் பாசமிகு தாயாரும்,

சிவதாஸ், சிவராஜா, பதுமா, பாலசுந்தரம் ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்ற கனகசபை(ஓய்வுநிலை அதிபர்) மற்றும் இந்திராணி(ஓய்வுநிலை ஆசிரியர்), காலஞ்சென்ற தனபாலசிங்கம்(ஓய்வுநிலை ஆசிரியர்) மற்றும் குகபாலன்(ஓய்வுநிலை பேராசிரியர்- யாழ். பல்கலைக்கழகம்), லோகநாதன்(ஓய்வுநிலை அதிபர்- ஜேர்மனி), திருநாவுக்கரசு(ஓய்வுநிலை அதிபர்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

நயினாதீவைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான சிவக்கொழுந்து, கண்மணி, கார்த்திகேசு, சோமசுந்தரம், இராசம்மா, சிவசிதம்பரம்(விதானையார்), பராசக்தி, திருநாவுக்கரசு ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

காலஞ்சென்றவர்களான அன்னப்பிள்ளை(ஓய்வுநிலை அதிபர்), சண்முகநாதன்(ஓய்வுநிலை அதிபர்), தனலட்சுமி(ஓய்வுநிலை ஆசிரியர்) மற்றும் கோகிலாதேவி, காலஞ்சென்ற காஞ்சனா மற்றும் ஜெயலட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,

வேர்ஜீனியா லவன், ஜீவிதா தசன், ஹரிஹரன், ஸ்ரீசாயிதா டிலக்‌ஷன், ஸ்ரீசாய்கரன், பிரவீன், ஷரண், ஆதிரா ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,

லேயா, தெயோ, சித்தார்த், லினா, அஃகேனா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

சிவஹரன் - மகன்
குகபாலன் - சகோதரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

நன்றி நவிலல் Fri, 18 Feb, 2022