Clicky

தோற்றம் 22 MAR 1949
மறைவு 02 JUN 2024
அமரர் கனகசபை சின்னத்துரை
ஓய்வுபெற்ற களஞ்சிய பொறுப்பாளர்
வயது 75
அமரர் கனகசபை சின்னத்துரை 1949 - 2024 பருத்தித்துறை, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

கிருபா, குடும்பம். சிட்னி. 05 JUN 2024 Australia

எங்களை உதிர்த்து உயர்த்தி நிமிர்த்தி இன்னமும் வழியாய் ஒளியாய் எமக்காய் வாழும் அப்பாக்களுக்கும், இலையுதிரில் தளரும் நினைவுகள் போல மெதுவாய் கண்கள் மூடிய அப்பாக்களுக்கும் எங்கள் கண்ணீர் காணிக்கைகள். அப்பையாவின் ஆத்மா சாந்திக்கு எனதும், எங்கள் குடும்பம் சார்பிலும் எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன்.????

Tributes