அமரர் கனகசபை சின்னத்துரை
ஓய்வுபெற்ற களஞ்சிய பொறுப்பாளர்
வயது 75
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kanagasabai Sinnathurai
1949 -
2024
உங்கள் நல் ஆத்மா சாந்தியடைய எல்லாம் வல்ல பிள்ளையாரப்பாவையும், வல்லிபுராத்தாழ்வாரையும் வேண்டிப் பிரார்த்திக்கின்றோம் மாமா. எங்கள் மாமாவின் பிரிவால் துயருரும் அவரது மகன் சஞ்ஜேக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எங்கள் ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். "ஓம் கணபதயே நம" "ஓம் நமோ நாராயணாய நமஹ"
Write Tribute
எங்களை உதிர்த்து உயர்த்தி நிமிர்த்தி இன்னமும் வழியாய் ஒளியாய் எமக்காய் வாழும் அப்பாக்களுக்கும், இலையுதிரில் தளரும் நினைவுகள் போல மெதுவாய் கண்கள் மூடிய அப்பாக்களுக்கும் எங்கள் கண்ணீர் காணிக்கைகள்....