
அமரர் கனகசபை சின்னத்துரை
ஓய்வுபெற்ற களஞ்சிய பொறுப்பாளர்
வயது 75
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kanagasabai Sinnathurai
1949 -
2024

சித்தப்பாவின் ஆத்மா சாந்தியடைய பிராந்தணை செய்கின்றோம் ஓம் சாந்தி சாந்தி சாந்தி
Write Tribute
எங்களை உதிர்த்து உயர்த்தி நிமிர்த்தி இன்னமும் வழியாய் ஒளியாய் எமக்காய் வாழும் அப்பாக்களுக்கும், இலையுதிரில் தளரும் நினைவுகள் போல மெதுவாய் கண்கள் மூடிய அப்பாக்களுக்கும் எங்கள் கண்ணீர் காணிக்கைகள்....