
அமரர் கனகசபை சின்னத்துரை
ஓய்வுபெற்ற களஞ்சிய பொறுப்பாளர்
வயது 75
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Kanagasabai Sinnathurai
1949 -
2024
சின்னத்துரை அண்ணாவின் மறைவுச் செய்தி அறிந்து தாங்கொணாத் துயர் அடைகின்றனர். அவரின் இழப்பினால் துயருறும் சஞ்சய் மற்றும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்கள். அன்னாரின் ஆன்மா சிவபதம் அடைந்திட வேண்டுகின்றோம்.

Write Tribute
எங்களை உதிர்த்து உயர்த்தி நிமிர்த்தி இன்னமும் வழியாய் ஒளியாய் எமக்காய் வாழும் அப்பாக்களுக்கும், இலையுதிரில் தளரும் நினைவுகள் போல மெதுவாய் கண்கள் மூடிய அப்பாக்களுக்கும் எங்கள் கண்ணீர் காணிக்கைகள்....