திரு கனகசபை சின்னத்துரை
ஓய்வுபெற்ற களஞ்சிய பொறுப்பாளர்
வயது 75
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்னாரின் ஆத்மா சாந்தியடைய எமது ஆழ்ந்த அனுதாபங்கள்
பசுபதி குடும்பம்
Write Tribute
எங்களை உதிர்த்து உயர்த்தி நிமிர்த்தி இன்னமும் வழியாய் ஒளியாய் எமக்காய் வாழும் அப்பாக்களுக்கும், இலையுதிரில் தளரும் நினைவுகள் போல மெதுவாய் கண்கள் மூடிய அப்பாக்களுக்கும் எங்கள் கண்ணீர் காணிக்கைகள்....