திரு கனகசபை சின்னத்துரை
ஓய்வுபெற்ற களஞ்சிய பொறுப்பாளர்
வயது 75
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
குடும்பத்தினர் அனைவருக்கும் எமது ஆழ்ந்த கவலைகளை தெரிவிப்பதுடன் அண்ணாவின் ஆத்மா சாந்தி பெற இறைவனை பிரார்த்திக்கின்றோம்.
ஆதித்தன் (ஆதி) குடும்பம் - கனடா
Write Tribute
எங்களை உதிர்த்து உயர்த்தி நிமிர்த்தி இன்னமும் வழியாய் ஒளியாய் எமக்காய் வாழும் அப்பாக்களுக்கும், இலையுதிரில் தளரும் நினைவுகள் போல மெதுவாய் கண்கள் மூடிய அப்பாக்களுக்கும் எங்கள் கண்ணீர் காணிக்கைகள்....