Clicky

தோற்றம் 10 DEC 1942
மறைவு 02 OCT 2021
அமரர் கனகசபை புஸ்பலீலா
வயது 78
அமரர் கனகசபை புஸ்பலீலா 1942 - 2021 மீசாலை வடக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

S. Nandakumar 03 OCT 2021 Canada

அம்மாவுக்கு நிகராக உயர்வானது ஒன்றும் கிடையாது. அம்மாவின் பிரிவால் வருந்தும் கரன் மற்றும் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெருவிப்பதுடன் அம்மாவின் புனித ஆத்மா சாந்தி அடையவேண்டி உங்களுடன் இணைந்து பிரார்த்தனை செய்கிறோம். ஓம் சாந்தி சாந்தி. ?????.