யாழ். மீசாலை வடக்கு கொடிகாமத்தைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட கனகசபை புஸ்பலீலா அவர்கள் 02-10-2021 சனிக்கிழமை அன்று இறைபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற சின்னதம்பி, செல்லம்மா தம்பதிகளின் செல்வப் புதல்வியும்,
காலஞ்சென்ற சங்கரபிள்ளை கனகசபை அவர்களின் அன்பு மனைவியும்,
ஜெயகுமாரி(இலங்கை), விஜயகுமாரி(ஜேர்மனி), தயாபரன்(ஜேர்மனி), காலஞ்சென்ற தயாசீலன், தயாநந்தன்(நோர்வே), வசந்தகுமாரி(இலங்கை), செல்வகுமாரி(லண்டன்), தயாகரன்(கனடா) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
திரவியநாயகம்(கனடா), காலஞ்சென்ற செல்வநாயகம், குணநாயகம் ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
செல்லம்மா, பரமேஸ்வரி, திலகவதி, காலஞ்சென்ற திலகம்மா, லட்சுமி ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
சின்னத்தம்பி, பத்மநாதன், சிவாநந்தம், நந்தகுமார், ஈசா, நளினி, தீபா, சயந்தா ஆகியோரின் அன்பு மாமியாரும்,
அகல்யா, அநோஜிகன், சுரேகா, பவித்ரா, அபிஜன், நிவேதன், நிதுஷன், அபிநயா, அமிரா, அதீனா, ஆதேஸ், சுஜீவன், அனுஷன், தபிஜிகா, தேனுஷா, சானுஷ, அக்சயன், லஸ்வின், அனுவின், அர்வின், கவிநேஸ், சங்கவி, அரவிந்தன், றதீஸ்கர், வருண்ராஜ், அமலி, நிறோசன் ஆகியோரின் பாசமிகு பேத்தியும்,
ஜோஎல், ஜெய்டன், ஜெறின், ஆரூஸ், அஷாரா, ஆர்யன் ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 03-10-2021 ஞாயிற்றுக்கிழமை அன்று அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் மு.ப 11:00 மணியளவில் வேம்பிராய் இந்து மயானத்தில் பூதவுடல் தகனம் செய்யப்படும்.
Live streaming link: Click here
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
அம்மாவுக்கு நிகராக உயர்வானது ஒன்றும் கிடையாது. அம்மாவின் பிரிவால் வருந்தும் கரன் மற்றும் குடும்பத்தினருக்கும் எமது ஆழ்ந்த இரங்கல்களைத் தெருவிப்பதுடன் அம்மாவின் புனித ஆத்மா சாந்தி அடையவேண்டி...