Clicky

தோற்றம் 16 APR 1947
மறைவு 24 JUN 2021
அமரர் கனகரட்ணம் ரட்ணமகேசன்
பழைய மாணவர்- கொக்குவில் இந்துக் கல்லூரி
வயது 74
அமரர் கனகரட்ணம் ரட்ணமகேசன் 1947 - 2021 கொக்குவில் கிழக்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

இந்திரா அக்கா, செல்வி உமாகாந்தன் குடும்பம் 29 JUN 2021 Canada

தேவன் மாமா, நீங்கள் இவ் உலகை விட்டு போய் விட்டாலும், உங்கள் நினைவுகள் எங்களை விட்டுப் போகாதே! உங்கள் நல்மனமும் நற்பணிகளும் உங்களை சொர்க்கத்திற்கு எடுத்துச் சென்றிருக்கும். உங்கள் பிரிவால் துயருற்றிருக்கும் உறவுகளுடன் நாமும் எம் துயரை பகிர்ந்து கொள்கிறோம். உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறோம்.

Tributes