

-
16 APR 1947 - 24 JUN 2021 (74 வயது)
-
பிறந்த இடம் : கொக்குவில் கிழக்கு, Sri Lanka
-
வாழ்ந்த இடம் : எசன், Germany
யாழ். கொக்குவில் கிழக்கு பிரம்படி லேனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Essen ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகரட்ணம் ரட்ணமகேசன் அவர்கள் 24-06-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் மனோன்மணி தம்பதிகளின் தவப் புதல்வரும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தரூபி அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜலனன், ஜெயானி, ஜலரூபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
காலஞ்சென்றவர்களான சீவகாருண்யம் புவனேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
காலஞ்சென்ற நவரட்ணம் மற்றும் பாக்கியம் ஆகியோரின் அன்பு பெறாமகனும், மருமகனும்,
காலஞ்சென்ற பூபதி(ரதி- ஜேர்மனி), இரத்தினகலாவதி(கலா- இலங்கை), இரத்தினமலர்(பவா- ஜேர்மனி), இரத்தினமாலதி(பேபி- ஜேர்மனி), இரத்தினவசந்தி(சாந்தி- லண்டன்) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
நந்தசுதன், நிருஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தசானிக்கா, பிரித்திக், நைனிக்கா, ஜெய்டன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
சந்திரமோகன்(லண்டன்), யோகநாதன்(இலங்கை), மாணிக்கராஜா(ஜேர்மனி), ரவீந்திரன்(ஜேர்மனி), காலஞ்சென்ற சீறிதரன்(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
சுவீற்றா, சிந்தியா, லிண்டா, சுஜீவன், டுஷிகா, அருண், அர்ஜுன், சங்கீதா, தேனுஜா ஆகியோரின் பாசமிகு தாய் மாமனும்,
ரூபன், சுமன், குமரன், றபேலா, பாலமுரளி, பிரசாந்தி, சபீனா ஆகியோரின் அன்புப் பெரியப்பாவும்,
ஜிவானோ, ஸ்டீவனோ, ஜெலினா, ஜஸ்மிண்டா, ஸ்ரேயா, ஜோஸ்வா, எஸ்தர், ஆரோன், ரதீனா, நேரு, அரிஷா ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 01 Jul 2021 1:00 PM - 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
கண்ணீர் அஞ்சலிகள்
Summary
-
கொக்குவில் கிழக்கு, Sri Lanka பிறந்த இடம்
-
எசன், Germany வாழ்ந்த இடம்
-
Hindu Religion
Photos
Notices
Request Contact ( )

தேவன் மாமா, நீங்கள் இவ் உலகை விட்டு போய் விட்டாலும், உங்கள் நினைவுகள் எங்களை விட்டுப் போகாதே! உங்கள் நல்மனமும் நற்பணிகளும் உங்களை சொர்க்கத்திற்கு எடுத்துச் சென்றிருக்கும்....