கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kanagaratnam Ratnamahesan
1947 -
2021
லாலா அங்கிள் என நான் அன்போடு அழைக்கும் தங்கள் மரணச் செய்தி கேட்டு மிகத் துயருற்றேன். உங்கள் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்தித்து உங்கள் இழப்பால் வாடும் தங்கள் குடும்பத்தினருக்கு கவலைகளையும் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.
Write Tribute
ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் கெங்கா அக்கா, பிள்ளைகள் (மாச்சி, பாப்பா, வேலன்)