யாழ். கொக்குவில் கிழக்கு பிரம்படிலேனைப் பிறப்பிடமாகவும், ஜேர்மனி Essen ஐ வதிவிடமாகவும் கொண்ட கனகரட்ணம் ரட்ணமகேசன் அவர்கள் 24-06-2021 வியாழக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் மனோன்மணி தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்றவர்களான வல்லிபுரம் பரமேஸ்வரி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
வசந்தரூபி அவர்களின் பாசமிகு கணவரும்,
ஜலனன், ஜெயானி, ஜலரூபன் ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
நந்தசுதன், நிருஜா ஆகியோரின் அன்பு மாமனாரும்,
தசானிக்கா, பிரித்திக், நைனிக்கா, ஜெய்டன் ஆகியோரின் அன்புப் பேரனும்,
காலஞ்சென்ற பூபதி(ஜேர்மனி), இரட்ணகலாவதி(இலங்கை), இரட்ணமலர், இரட்ணமாலதி, இரட்ணவசந்தி(ஜேர்மனி) ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
உதயகுமாரி(கனடா), மோகனரூபி, சுவர்ணரூபி(இலங்கை), காந்தரூபன், ஞானரூபி, பிரேமரூபன்(கனடா), யோகரூபி(லண்டன்) ஆகியோரின் அன்பு மைத்துனரும்,
பிரேமலதா சபேசன்(கனடா), யாழினி திவாகரன், பிரேமானந் ராசதுரை(கனடா) ஆகியோரின் அன்பு மாமனாரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நிகழ்வுகள்
- Thursday, 01 Jul 2021 1:00 PM - 3:00 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம் கெங்கா அக்கா, பிள்ளைகள் (மாச்சி, பாப்பா, வேலன்)