Clicky

பிறப்பு 16 APR 1947
இறப்பு 24 JUN 2021
அமரர் கனகரட்ணம் ரட்ணமகேசன்
வயது 74
அமரர் கனகரட்ணம் ரட்ணமகேசன் 1947 - 2021 கொக்குவில், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kanagaratnam Ratnamahesan
1947 - 2021

லாலா அங்கிள் என நான் அன்போடு அழைக்கும் தங்கள் மரணச் செய்தி கேட்டு மிகத் துயருற்றேன். உங்கள் ஆத்மா சாந்தி அடையப் பிரார்த்தித்து உங்கள் இழப்பால் வாடும் தங்கள் குடும்பத்தினருக்கு கவலைகளையும் ஆறுதல்களையும் தெரிவித்துக் கொள்ளுகின்றோம். ஓம் சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி.

Write Tribute