Clicky

பிறப்பு 15 APR 1940
இறப்பு 26 JUN 2024
அமரர் கனகரட்ணம் கோணேசபிள்ளை
முன்னாள் வர்த்தகர், பலநோக்கு சங்க முகாமையாளர்
வயது 84
அமரர் கனகரட்ணம் கோணேசபிள்ளை 1940 - 2024 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

அண்ணா 30 JUN 2024 United Kingdom

அன்புத் தம்பியே , இளம் வயதில் வேலணையிலும் வறக்காப்பொலையிலும் கழித்த காலம் நினைவிற்கு வருகிறது. பல வருடங்களுக்குப் பின் இலண்டனில் என்னைச் சந்தித்த போது என்னைக் கட்டி பிடித்து முத்தமிட்டது ஞாபகத்திற்கு வருகிறது. என்றும் உங்கள் ஞாபகம் நினைவிலிருக்கும். உங்கள் ஆத்மா சிவபதமடைய பிரார்த்திக்கிறோம், கனகசபாபதி அண்ணாவும், குடும்பத்தினரும்