1ம் ஆண்டு நினைவஞ்சலி
அமரர் கனகரட்ணம் கோணேசபிள்ளை
முன்னாள் வர்த்தகர், பலநோக்கு சங்க முகாமையாளர்
வயது 84
அமரர் கனகரட்ணம் கோணேசபிள்ளை
1940 -
2024
வேலணை மேற்கு, Sri Lanka
Sri Lanka
Tribute
26
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
திதி:14/07/2025
யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கேகாலை வரக்காப்பொல, கொழும்பு கிருலப்பனை, முல்லைத்தீவு மல்லாவி ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகரட்ணம் கோணேசபிள்ளை அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று கடந்தாலும்
ஆறிடுமோ உங்கள் நினைவலைகள் அப்பா!
கண்ணின் மணிபோல்
எம்மை காத்த அன்புத்தெய்வமே
ஆறிடுமோ எங்கள் துயரம்
மனம் நிறைந்த அப்பாவே
ஏன் பிரிந்தாய் எம்மை விட்டு
பிரிவு என்றால் என்னவென்று தெரியாது இன்று
உங்களை பிரிந்து பிரிவு என்றால் அப்பா என்று
உணர்கின்றோம்..!
உங்கள் நினைவு எழும் பொழுதெல்லாம்
எங்கள் உள்ளம் ஏக்கத்தில் தவிக்கின்றது
கண்கள் உங்களை தேடுகின்றன!
ஆண்டுகள் பல சென்றாலும்
நீங்காது உங்கள்
நினைவுகளும், நிகழ்வுகளும்
உங்கள் பிரிவால் துயருறும்
குடும்பத்தினர்..!!!
தகவல்:
குடும்பத்தினர்