Clicky

பிறப்பு 15 APR 1940
இறப்பு 26 JUN 2024
அமரர் கனகரட்ணம் கோணேசபிள்ளை
முன்னாள் வர்த்தகர், பலநோக்கு சங்க முகாமையாளர்
வயது 84
அமரர் கனகரட்ணம் கோணேசபிள்ளை 1940 - 2024 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kanagaratnam Konesapillai
1940 - 2024

பெரிய மாமா நாங்கள் உங்களின் புன் சிரிப்பையும் இனிமையான பேச்சையும் எப்போ நாம் காண்போம்.எங்கள் அம்மம்மாவின் உருவத்தை உங்களின் முகத்தில் கண்டோம் இனி எப்போ காண்போம். நீங்கள் எங்களின் ஒரு தெய்வம்.உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவைனை பிரார்த்திக்கிறோம்.ஓம் சாந்தி !!ஓம் சாந்தி !! ஓம்சாந்தி!!???? வசந்தி (மருமகள்)குடும்பம்.

Tribute by
Satchi
Write Tribute