Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 15 APR 1940
இறப்பு 26 JUN 2024
திரு கனகரட்ணம் கோணேசபிள்ளை
முன்னாள் வர்த்தகர், பலநோக்கு சங்க முகாமையாளர்
வயது 84
திரு கனகரட்ணம் கோணேசபிள்ளை 1940 - 2024 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 26 people tributed
உங்களின் ஆழ்ந்த அனுதாபங்களை இங்கே பகிர்ந்து இறந்தவரின் உறவுகளுக்கு தெரியப்படுத்தலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். வேலணை மேற்கைப் பிறப்பிடமாகவும், கேகாலை வரக்காப்பொல, கொழும்பு கிருலப்பனை, முல்லைத்தீவு மல்லாவி ஆகிய இடங்களை வதிவிடமாகவும், பிரான்ஸ் Paris ஐ வசிப்பிடமாகவும், கனடா Scarborough வை தற்போதைய வசிப்பிடமாகவும் கொண்ட கனகரட்ணம் கோணேசபிள்ளை அவர்கள் 26-06-2024 புதன்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான கனகரட்ணம் சிவபாக்கியம் தம்பதிகளின் சிரேஷ்ட புதல்வனும், காலஞ்சென்ற தம்பு, இளையபிள்ளை தம்பதிகளின் அன்பு மருமகனும்,

காலஞ்சென்ற பரமேஸ்வரி அவர்களின் பாசமிகு கணவரும்,

ஜீவோதயன், கீதாஞ்சலி, சுரேஸ், ரமேஸ், விஜிதா ஆகியோரின் பாசமிகு தந்தையும்,

காலஞ்சென்றவர்களான மகாலட்சுமி, சோமேஸ்வரி மற்றும் தனபாலசிங்கம், காலஞ்சென்ற புஸ்பராணி, புஸ்பநாதன், நாகரத்தினம்(நவரட்ணம்), சத்தியபாமா ஆகியோரின் அன்பு நிறைந்தச் சகோதரரும்,

காலஞ்சென்றவர்களான நவரட்ணம், பூதத்தம்பி மற்றும் வசந்தமாலா, காலஞ்சென்ற கணபதிப்பிள்ளை, புவனேஸ்வரி, ராஜலட்சுமி, யோகராஜா, காலஞ்சென்றவர்களான சத்தியபாமா, நாகம்மா மற்றும் இராமச்சந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும்,

வை.அருணாசலம், சி.அருணாசலம், இந்திராவதி ஆகியோரின் உடன்பிறவாச் சகோதரரும்,

சுகந்தினி, ஜெயக்குமார், நர்மதா ஆகியோரின் அன்பு மாமனாரும்,

பிரவீன், அஸ்வின், நிக்கீஷா, அகாஷ், சாயிஷா, அமிர்த்தனா, அஜீசன், அனீரா, அனீகா, அக்‌ஷயா, வர்ஷா ஆகியோரின் பாசமிகு பேரனும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

தொடர்புகளுக்கு

ஜீவா - மகன்
சுரேஸ் - மகன்
ரமேஸ் - மகன்
ஜெயக்குமார் - மருமகன்