Clicky

பிறப்பு 15 APR 1940
இறப்பு 26 JUN 2024
அமரர் கனகரட்ணம் கோணேசபிள்ளை
முன்னாள் வர்த்தகர், பலநோக்கு சங்க முகாமையாளர்
வயது 84
அமரர் கனகரட்ணம் கோணேசபிள்ளை 1940 - 2024 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Our Deepest Sympathies
Late Kanagaratnam Konesapillai
1940 - 2024

நெஞ்சார்ந்த அஞ்சலிகள் அமரர்… கனகரட்ணம் கோணேசபிள்ளை மறைந்து போனாலும் என்றும் மறந்து போகாத நிறைந்த அன்பைத் தந்து எம் நெஞ்சமெலாம் நிலைத்திருக்கும் பெருமை பேசாத எம் பிரியமுள்ள பெரியமாமாவே… உங்கள் பிரிவினால் நாங்கள் பெருந்துயரோடு வாடுகின்றோம்.. உங்கள் திருவடிகளில் நறுமலர்களோடு பெருகிடும் கண்ணீரையும் சொரிந்து அஞ்சலிக்கின்றோம்… மாமாவின் பிரிவுத்துயரால் துயருறும் குடும்பத்தவருக்கும் உறவுகள் நண்பர்கள் சுற்றத்தவர்கள் அனைவருக்கும் எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்வதோடு அன்னாரின் ஆத்மா சாந்தி பெற பிரார்த்திக்கின்றோம்.. பிரிவுத்துயருடன்…. கணபதிப்பிள்ளை புஸ்பாரணி(சகோதரி) குடும்பத்தினர் திருநகர் மால்லாவி ,,

Write Tribute