Clicky

பிறப்பு 15 APR 1940
இறப்பு 26 JUN 2024
அமரர் கனகரட்ணம் கோணேசபிள்ளை
முன்னாள் வர்த்தகர், பலநோக்கு சங்க முகாமையாளர்
வயது 84
அமரர் கனகரட்ணம் கோணேசபிள்ளை 1940 - 2024 வேலணை மேற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kanagaratnam Konesapillai
1940 - 2024

மாமா, மனதைத் திருடும் உங்கள் சிரிப்பை எப்படி நாம் மறப்போம்? உங்களின் தழுவலில் வரும் அன்பையை இனி எப்படி நாம் பெறுவோம்? சென்று வாருங்கள் மாமா, மீண்டும் உங்கள் புன்னகையை இவ்வுடலில் உயிருள்ளவரை இரை மீட்போம். May your soul rest in eternal peace கனகாம்பிகை- சுந்தரம்பிள்ளை குடும்பம்

Tribute by
Jothi
Marumahal
Canada
Write Tribute