
அமரர் கனகரட்ணம் கோணேசபிள்ளை
முன்னாள் வர்த்தகர், பலநோக்கு சங்க முகாமையாளர்
வயது 84

அமரர் கனகரட்ணம் கோணேசபிள்ளை
1940 -
2024
வேலணை மேற்கு, Sri Lanka
Sri Lanka
கண்ணீர் அஞ்சலி

Rest in Peace
Late Kanagaratnam Konesapillai
1940 -
2024


இதய அஞ்சலிகள் அமரர் கனகரட்ணம் கோணேசபிள்ளை உங்கள் திருமுகங்கள் காணாது வருடங்கள் பல கடந்தாலும் உங்கள் நினைவலைகள் எங்கள் மனதை விட்டு என்றும் நீங்காது. அன்பிற்கு இலக்கணமாய் பண்பிற்கு ஔிவிளக்காய் திகழ்ந்த எங்கள் பாசமிகு பெரிய மாமாவே...... கலையாத நினைவுகளுடன் உதிரும் கண்ணீர்ப்பூக்களால் அர்ச்சித்து உங்கள் ஆத்மா சாந்தியடைய எங்கள் கண்ணீர்த் துளிகளை காணிக்கையாக்குகிறோம் பிரிவால் துயருறும் குடும்பத்தினருக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கின்றோம். பூதத்தம்பி சோமேஸ்வரி[சகோதரி] குடும்பத்தினர் மருமகள்:-மேகலை கொல்லவிளான்குளம் வவுனிக்குளம் மல்லாவி.
Tribute by
Mekalai
Marumakal
Srilanka
Write Tribute