9ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
4
people tributed
உங்களின் துயரினை இறந்தவருக்கு வார்த்தைகளால் இங்கே காணிக்கை ஆக்கலாம்.
யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Herzogenbuchsee ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகம்மா நவராசா அவர்களின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி.
திதி: 21-07-2024
ஆயிரம் ஆண்டுகள் கடந்தாலும்
உங்கள் நினைவு
நிழலாகத் தொடரும் அம்மா!
ஆனந்தமாய் நாங்கள் வாழ்ந்த போது
அம்மா என்றே இதய கீதம் பாடி
மகிழ்ந்தோம் அம்மா!
ஆறுதல் இன்றும் உங்கள்
நினைவால் வாடுகிறோம் அம்மா!
அம்மா நாம் மறக்கவில்லை
உம்மை என்றும் நினைப்பதற்கு
ஆறவில்லை நெஞ்சம்
அன்பின் ஈரம் காய்வதற்கு!
எத்தனை காலம் போனாலும்
எம் ஜீவன் உள்ள மட்டும் உங்கள்
நினைவு மாறாது உங்கள் உறவுகள் மறக்காது
உங்கள் ஆத்மா சாந்தியடைய
இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்!
அன்னாரின் 9ம் ஆண்டு நினைவஞ்சலி பிரார்த்தனை அன்னாரின் இல்லத்தில் 21-07-2024 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.
தகவல்:
ந.கணேஷ்குமார்(மகன், சுவிஸ்)