5ம் ஆண்டு நினைவஞ்சலி
Tribute
4
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். கரவெட்டி மேற்கைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Herzogenbuchsee ஐ வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கனகம்மா நவராசா அவர்களின் 5ம் ஆண்டு நினைவஞ்சலி.
அம்மா...!
ஆயிரம் தெய்வங்களின்
ஒருமுகமே!
அன்பென்ற வார்த்தையின்
முதலிடமே!
ஆயிரம் வலிகளைச் சுமந்த
முழுமதியே!
என் அம்மா...
அம்மா...
என் அம்மா
ஆண்டுகள் ஐந்து ஆனாலும்
ஆலமரமாய் எம்முன் - நீங்கள்
பசி என்று வருவோரின்
வலி தீர்த்த தாயே!
பாசமெனும் சுமையை
எமை சுமக்க வைத்தாயே
நித்திலத்தின் முத்தாக
எமை வளர்த்து
நித்தமும் புலம்ப விட்டுச் சென்றாயே
அம்மா...!
என் தெய்வமே...!
தேடியும் கிடைக்கவில்லை
உன் பாசத்தை
தேம்பி அழுதும் ஆறவில்லை என் சோகத்தை
ஆசனத்தில் அமரவைத்த
என் தாயே...!
இடை நடுவே எமைப் பிரிந்து
சென்றாயே..
மறு ஜென்மம் என்ன?
இனி வரும் ஜென்மம் எல்லாம்
நீ சுமந்த மகனாய்
நீந்தி வர எண்ணுகிறேன்
தகவல்:
கணேஷ்குமார் நவராசா(மகன்)