Clicky

பிறப்பு 05 MAY 1944
இறப்பு 14 MAY 2021
அமரர் கனகமணி வைரவநாதன் 1944 - 2021 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
05 MAY 1944 - 14 MAY 2021
Late Kanagamany Vairavanathan
நேர்படப் பேசும் நெஞ்சினிக்கும் தாயே, அவைதனிலே நீங்கள் நின்றால்,சபை சிறக்கும் நலம் பிறக்கும். இனி எவர் வந்தாலும் உங்கள் இடம் நிரம்பாது.எங்கள் மனம் ஆறாது. போதும் என்ற பிடிவாதத் துணிவோடு போகிறீர்கள் . போகுமிடம் இறைவன் பதம் அமைதிகொள்ள இறைஞ்சுகின்றோம். வணங்கி விடைதந்தோம் தாயே சென்றுவாருங்கள்! நினைவோடு நாம் இருக்கும்வரை உங்கள் நினைவிருக்கும்! ஓம் சாந்தி! ஓம் சாந்தி!! ஓம் சாந்தி!!!
Write Tribute

Tributes