மரண அறிவித்தல்
பிறப்பு 05 MAY 1944
இறப்பு 14 MAY 2021
அமரர் கனகமணி வைரவநாதன் 1944 - 2021 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka
Tribute 35 people tributed
கொரோனா வைரஸ் தாக்கத்தால் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.

யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரம் மாவுதிடலைப் பிறப்பிடமாகவும், கொழும்பு மற்றும் கனடா Brampton ஆகிய இடங்களை வதிவிடமாகவும் கொண்ட வைரவநாதன் கனகமணி அவர்கள் 14-05-2021 வெள்ளிக்கிழமை அன்று அதிகாலை சிவபதம் அடைந்தார்.

அன்னார், காலஞ்சென்றவர்களான பெரியதம்பி(பிரபல வர்த்தகர்) பொன்னம்மா தம்பதிகளின் அன்பு இளைய மகளும், காலஞ்சென்றவர்களான நாகமுத்து அன்னப்பா தம்பதிகளின் மருமகளும்,

காலஞ்சென்ற வைரவநாதன்(பிரபல வர்த்தகர்) அவர்களின் ஆருயிர்த் துணைவியும்,

ரவீந்திரன்நாதன்(ரவி), துரேந்திரன்நாதன்(துரை), மணிமாலா(வாசுகி), திருநாதன்(அப்பன்), சசிமாலா(சசி), ஜெகநாதன்(ஆசிரியர்- TDSB) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

கூல்சன், ஜெயமலர், காலஞ்சென்ற நித்தியானந்தன்(ஆனந்தன்), மகேஸ்வரன்(மகேஸ்), கவிதா ஆகியோரின் அன்பு மாமியாரும்,

காலஞ்சென்றவர்களான சிவபாக்கியம், முத்தையா(பிரபல வர்த்தகர்), யோகம்மா, கந்தையா ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்றவர்களான சபாரெத்தினம்(ஆசிரியர்), நாகம்மா, நடராசா, சீதேவி, விஸ்வலிங்கம், செல்லம்மா, மனோன்மணி மற்றும் ஐயம்பெருமாள், சிவஞானம், அமராவதி(கிளி) ஆகியோரின் மைத்துனியும்,

கதீப்(Business Specialist), கதிர்(IT Specialist), கண்ணன்(University of Honnover), தர்சனா(Law Clerk), சாலுனா, சேந்தன்(MBA) - சர்ஜினா(Mount Sinai Hospital), லிசானா(Criminal Lawyer), கிஷோர்(University of Waterloo), றினோஜ்(Wilfrid Laurient), துகாஷ்(Ryerson University), அதீஸ்(University of Waterloo), சயானா, அகானா, நிவியா ஆகியோரின் அன்புப் பேத்தியும் ஆவார்.

அன்னாரின் இறுதிக்கிரியை நாட்டின் அசாதாரண சூழ்நிலைக் காரணமாக குடும்ப உறுப்பினர்களுடன் மட்டும் நடைபெறும்.

இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

Live streaming Link: Click Here


தகவல்: குடும்பத்தினர்

தொடர்புகளுக்கு

துரை - மகன்
ஜெகன் - மகன்
மகேஸ் - மகள், மருமகன்
கிஷோர் நித்தியானந்தன் - பேரன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

Notices

நன்றி நவிலல் Sat, 12 Jun, 2021