Clicky

பிறப்பு 27 MAY 1947
இறப்பு 17 MAY 2026
திருமதி கனகலிங்கம் புவனேஸ்வரி 1947 - 2026 புங்குடுதீவு 9ம் வட்டாரம், Sri Lanka Sri Lanka

கண்ணீர் அஞ்சலி

Konesalingam Rasiah 22 MAY 2026 Norway

Heartfelt and deepest condolences to next of kind of Mrs puveneswary/pushpam.k I am sorry to hear about pushpam Akka is passing please accept my heartfelt sincere condolences I will always her of smiles and beautiful voice with which sang devotional and Tamil வாழ்க்கை எனும் ரயில் பயணத்தில் தங்கள் இறங்கு இடம் வந்ததால் இறங்கி விட்டீர்கள் ஆளுக்கு ஒரு திகதி வைத்து ஆண்டவன் அழைக்கிறான் காலன் யார் தடுத்தாலும் தன் கடமையை நிறைவேற்றுகிறான் தங்கள் மறைவு தாங்க முடியவில்லை எழுத சொல்கிறது என் இதயம் எழுத மறுக்கிறது என் விரல்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கிறேன் farewell நீதான் இரா கோணேஸ் நோர்வே