யாழ். புங்குடுதீவு 9ம் வட்டாரத்தைப் பிறப்பிடமாகவும், புங்குடுதீவு , கொழும்பு Slave Island ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கனகலிங்கம் புவனேஸ்வரி அவர்கள் 17-05-2026 ஞாயிற்றுக்கிழமை அன்று இறைவனடி சேர்ந்தார்.
அன்னார், காலஞ்சென்றவர்களான கார்த்திகேசு சிவபாக்கியம் தம்பதிகளின் அன்பு மகளும், காலஞ்சென்றவர்களான சின்னத்துரை சின்னம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,
S. S கனகலிங்கம் அவர்களின் அன்பு மனைவியும்,
சந்திரசேகரன்(நோர்வே), கேதீஸ்வரி(கனடா), காலஞ்சென்ற ஞானசேகரன்(சுவிஸ்), கலாநிதி(இலங்கை), கஸ்தூரி(சுவிஸ்) ஆகியோரின் அன்புத் தாயாரும்,
தில்லைநாதன்(இலங்கை), காலஞ்சென்ற சின்னத்துரை(இலங்கை), சுந்தரலிங்கம்(கனடா), இராமச்சந்திரன்(கனடா), நாகேஸ்வரி(டென்மார்க்), ரவிச்சந்திரன்(லண்டன்), ராஜேஸ்வரி(நோர்வே), நகுலேஸ்வரி(கனடா) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,
தைலாம்பாள், வைத்தியலிங்கம், சுப்பிரமணியம், கந்தையா, சுந்தரலிங்கம் ஆகியோரின் அன்பு மைத்துனியும்,
பிரமிளாதேவி(நோர்வே), கிரிசந்திரன்(கனடா), ஜெயசக்தி(சுவிஸ்), ஜெயக்குமார்(இலங்கை), சற்குருநாதன்(சுவிஸ்) ஆகியோரின் அன்பு மாமியாரும்,
ஆகாஷ், அபிலாஷ், அனுக்ஷியா, பிரவின், கீர்த்தனா, இந்துஷா, ஏஞ்சல், ஞானசேகரன், விதுர்ஷன், சதுர்ஷா, கரிஷன் ஆகியோரின் அன்புப் பேத்தியும்,
ஆயுரா ஜெய், மியாறா, அலீஷா ஆகியோரின் அன்புப் பூட்டியும் ஆவார்.
அன்னாரின் இறுதிக்கிரியை 21-05-2026 வியாழக்கிழமை அன்று மு.ப 10:00 மணியளவில் அவரது இல்லத்தில் நடைபெற்று பின்னர் நாமுண்டாமுனையில் பூதவுடல் நல்லடக்கம் செய்யப்படும்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
Live streaming- (RIPBOOK சார்பாக இறுதிக்கிரியை நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்).
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Heartfelt and deepest condolences to next of kind of Mrs puveneswary/pushpam.k I am sorry to hear about pushpam Akka is passing please accept my heartfelt sincere condolences I will always her of...