எல்லோர் மனதிலும் அன்பும் பாசமும் கொண்ட எங்கள் புஷ்பம் அன்ரி உங்கள் இழப்பு எங்களால் ஜீர்நிக்க முடியல ஏல்லோருடனும் அன்பான அரவணைந்து வந்தோரை வரவேற்று விருந்து உபசாரம் குடுத்து அனுப்பாமல் விட்டது இல்லை புலம் பெயர்ந்து கொழும்பு வந்தும் எல்லோருக்கும் வீடு தேடி போனவர்களுக்கு வெறும் கையோடு திரும்பி அனுப்பியது இல்லை அதே போன்று தான் புங்குடூதிவில் வாழ்ந்த காலத்திலும் சிரிய ஒரு கடையாக இருந்தாலும் ஒரு றாத்தல் பான் வாங்க கஷ்டம் பட்டகாலத்திலும் போய் கடன் கேக்கும் போது எவ் வித மறுப்பும் சொல்லாமல் கொண்டு போய் சாப்பிடு என்று தூங்கி குடுக்கும் பண்பாடு நல்ல மனசு துற்கை அம்மனுக்கு பொங்கி விட்டு போகும் போதும் தனக்கு வேன்றும் என்று எடுத்து வைத்து இருந்த பொங்கல் கூட கடைசியாக வந்தாவர்களுக்கு குடுத்து விட்டு வெறும் பானை உடன் தான் போவா அப்பிடியான ஒரு தாய் இப்போ எங்களை விட்டு வேகு தூரம் சென்று விட்டார் அவா வெகு தூரம் சென்று இருந்தாலும் அவாவின் ஆத்மா எங்கள் இஷ்ட தெய்வம் துர்கா அம்மாவின் பாத்தில் தான் நல் உறக்கம் கொள்ளுவார் புஷ்பம் அன்ரி உங்கள் ஆத்மா 🙏🙏சாந்தி அடைய கடவுள் இடம் மண்டடுகிறேன் அம்மா ஓம் 🙏🙏😭😭சாந்தி ஓம் சாந்தி ஓம் சாந்தி
Heartfelt and deepest condolences to next of kind of Mrs puveneswary/pushpam.k I am sorry to hear about pushpam Akka is passing please accept my heartfelt sincere condolences I will always her of...