Its very news for all those attended Vijayakumar's funeral this Sunday the 3rd, I have known him as the young brother of my mate Ruthrakumar who was excellent footballer playing at SJC in the early...
Lost of one best friend & adviser. RIP
RIP Vijayan. Deepest Sympathies to the family.
விசுக்குட்டி அண்ணர் ஒரு நல்ல மனிதர், எல்லோருடனும் இனிமையாக பழகும் சுபாவம் கொண்டவர். அவரின் பிரிவால்...
It is with great shock to hear the sad news of Vijayakumar passing away. We have known him since we were small. We all studied at College Jaffna. We lived in the same village of Ariyalai until we...
பிமேறா அக்கா , புஷ்பா மற்றும் உறவினர்களுக்கு எமது ஆழ்ந்த இரங்கல்.
விசயாண்ணரின் மறைவு அறிந்து வருந்துகிறேன். இவரின் வீடு தாயகத்தில் எமக்கு அருகில். அன்பாகப் பழகுவார். எளிமையானவர். உரையாடல்களில் சிலேடையுடன் கூடிய நகைச்சுவை கலந்திருக்கும். இதனால் அவர் நிற்கும்...
It is a very sad news. Our heartfelt condolences and deepest sympathies to the family and friends. May God bless his soul to rest in peace.
Mr Vijayakumaran was a pleasant and a very friendly person, It’s really very shocking to hear this very sad news. Our heart felt condolences to his family & friends. May the almighty God give you...
Vijay family we are thinking of you at this sad time with Deepest sympathy to you all. we all will definitely miss Vijay RIP our friend.
“I'm sorry for your loss my fried” “Sharing in your sadness as you remember Vija.” “Sending healing prayers and comforting hugs and “With my deepest sympathy VijiKutti. ”Loving Moken. அன்று...
பாசமிகு அண்ணா என்னால் என்றும் உங்களையும் , உங்கள் நினைவுகளையும் மறக்கமுடியாது .உங்கள் ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறேன்.
அன்பு மச்சான் விசியாஅண்ணா உங்கள் மரண செய்தியை என்னால் ஏற்றுக்கொள்ள முடியவில்லை. தங்களின் நினைவுகள் எம்மனதைவிட்டுநீங்காது. ஓம் சாந்தி சாந்தி ! ❤❤??
எமது அன்பிற்குரிய ஆசை விசயாண்ணர் அவர்களின் பிரிவை தாங்க முடியவில்லை, அருமையான ஒரு மனிதர், பலரது உள்ளங்களில் இடம்பிடித்தவர், பலருக்கு உதவிகள் பல புரிந்தவர், பொதுநலம் கொண்டவர். அண்ணனுக்கு உறவுகளின்...
Its very news for all those attended Vijayakumar's funeral this Sunday the 3rd, I have known him as the young brother of my mate Ruthrakumar who was excellent footballer playing at SJC in the early...