யாழ். அரியாலை புங்கன் குளத்தைப் பிறப்பிடமாகவும், லண்டன் South Harrow வை வசிப்பிடமாகவும் கொண்ட கைலாசபிள்ளை விஜயகுமாரன் அவர்கள் 23-02-2019 சனிக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கைலாசபிள்ளை, யோகம்மா தம்பதிகளின் அன்புப் புதல்வரும், காலஞ்சென்ற சண்முகநாதன், சின்னத்தங்கச்சி தம்பதிகளின் அன்பு மருமகனும்,
நவமணி அவர்களின் அன்புக் கணவரும்,
விசாகன்(வாசன்), றோகினி ஆகியோரின் பாசமிகு சித்தப்பாவும்,
உருத்திரகுமார்(உருத்திரா- பிரித்தானியா), கோகிலராணி(இலங்கை), சந்திரகுமார்(ஜேர்மனி), பத்மராணி(இலங்கை), பிறேமா(நோர்வே), புஸ்பராணி(நோர்வே), சிறிகுமார்(பிரான்ஸ்), கலாராணி(பிரித்தானியா), அசோக்குமார்(நோர்வே), திலிப்குமார்(பிரித்தானியா) ஆகியோரின் பாசமிகு சகோதரரும்,
தனலட்சுமி(இலங்கை), நளாயினி(இலங்கை), Dr. புவனேஸ்வரி(பிரித்தானியா), Dr. சோமஸ்கந்தராசா(இலங்கை), காலஞ்சென்ற ஜெயராணி, தேவராசா மற்றும் லீலாவதி, நாகேந்திரம், அமராவதி, சுபேந்திரன், ரமணி, பாஸ்கரன், மீரா, வதனி, காலஞ்சென்ற நகுலேஸ்வரன், பாலேந்திரன் ஆகியோரின் அன்பு மைத்துனரும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
Its very news for all those attended Vijayakumar's funeral this Sunday the 3rd, I have known him as the young brother of my mate Ruthrakumar who was excellent footballer playing at SJC in the early...