Clicky

பிறப்பு 12 DEC 1943
இறப்பு 03 DEC 2021
அமரர் கைலாசபிள்ளை மகேசலிங்கம்
ஓய்வுபெற்ற ஆசிரியர்- யாழ். அத்தியார் இந்துக் கல்லூரி, நீர்வேலி
வயது 77
அமரர் கைலாசபிள்ளை மகேசலிங்கம் 1943 - 2021 சிறுப்பிட்டி தெற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அத்தியார் இந்துக் கல்லூரியில் அறிமுகமான நண்பன் மகேசலிங்கம் அவர்களின் மறைவு குறித்து ஆழ்ந்த கவலை அடைவதுடன் எனது ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைவதாக. அன்னாரது பிரிவினால் துயருறும் உறவுகளுக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள்.
Write Tribute

Tributes