Clicky

பிறப்பு 12 DEC 1943
இறப்பு 03 DEC 2021
அமரர் கைலாசபிள்ளை மகேசலிங்கம்
ஓய்வுபெற்ற ஆசிரியர்- யாழ். அத்தியார் இந்துக் கல்லூரி, நீர்வேலி
வயது 77
அமரர் கைலாசபிள்ளை மகேசலிங்கம் 1943 - 2021 சிறுப்பிட்டி தெற்கு, Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Late Kailasapillai Mahesalingam
1943 - 2021
Alfy Group

எமது ஆசிரியர் கலாசாலை நண்பரான கைலாசபிள்ளை மகேசலிங்கம் அவர்களின் மரணம் எம்மை ஆற்றொணா துயரில் ஆழ்தியுள்ளஇவ்வேளையில் எமது குடும்பத்தாரின் இதயபூர்வமான வருத்தத்தை தெரிவித்துக்கொள்வதோடு அவரது ஆன்மா சாந்தியடைய இறைவனை வழிபட்டு அன்னாரின் பிரிவால் துயருறும் உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக்கொள்கின்றோம்

Write Tribute

Tributes