கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kailasapillai Kanagammah
1945 -
2022
அம்மாவின் இழப்பிற்கு எங்களது ஆழ்ந்த அநுதாபங்களை தெரிவித்து கொள்கின்றோம்.ஒம் சாந்தி சாந்தி!🙏🙏🙏
Write Tribute
எங்கள் அன்ரியின், மாமியின் மறைவினால் நாமும் கலங்கி நிற்கிறோம் விதி என்று சொல்லி இறைவன் தன் வழி அழைத்தானோ .அன்னாருக்கு இதய அஞ்சலி ,உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபம் உஷா உதயன் மருமகன்