Clicky

மரண அறிவித்தல்
பிறப்பு 03 MAY 1945
இறப்பு 25 FEB 2022
அமரர் கைலாசபிள்ளை கனகம்மா
வயது 76
அமரர் கைலாசபிள்ளை கனகம்மா 1945 - 2022 சரவணை மேற்கு, Sri Lanka Sri Lanka
Tribute 8 people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.

யாழ். சரவணை மேற்கு வேலணையைப் பிறப்பிடமாகவும், சுவிஸ் Zürich ஐ வசிப்பிடமாகவும் கொண்ட கைலாசபிள்ளை கனகம்மா அவர்கள் 25-02-2022 வெள்ளிக்கிழமை அன்று காலமானார்.

அன்னார், காலஞ்சென்ற கந்தையா, நாகம்மா தம்பதிகளின் பாசமிகு மகளும், கார்த்திகேசு செல்லம்மா தம்பதிகளின் அன்பு மருமகளும்,

காலஞ்சென்ற கைலாசபிள்ளை அவர்களின் அன்பு மனைவியும்,

கண்ணலதா(லதா- சுவிஸ்), சசிகரன்(சிவா- Wetzikon, சுவிஸ்), கரிகரன்(கரன்- சுவிஸ்), சுபாகரன்(பிரபா- இலங்கை) ஆகியோரின் அன்புத் தாயாரும்,

ஈஸ்வரன், சாந்தகௌரி, கலாதேவி, விஜிதா ஆகியோரின் பாசமிகு மாமியும்,

காலஞ்சென்ற ஐயாத்துரை, சின்னராசு, தங்கம்மா, செல்லத்துரை, பொன்னம்மா மற்றும் பாலசிங்கம், ராசய்யா, சின்னத்துரை, கந்தசாமி, பராசக்தி(பிரான்ஸ்) ஆகியோரின் அன்புச் சகோதரியும்,

காலஞ்சென்ற சோமசேகரம், பரமேஸ்வரி, மகேஸ்வரி, ராஜேஸ்வரி(கனடா), சிவபாலன், சரஸ்வதி, சீதேவிப்பிள்ளை, சடாசிவம், கனகம்மா, சரஸ்வதி, புஸ்பவதி, ஸ்ரீரதி, சாந்தி, தேவராசா ஆகியோரின் பாசமிகு மைத்துனியும்,

விதுஷன், லக்‌ஷனா, டிலக்‌ஷன், சுகேஷ், சஞ்சய், அனோஜன், அபினயா, அபிஷன், பிரிந்தன், தர்மிகா, கௌசிக் ஆகியோரின் பாசமிகு பேத்தியும் ஆவார்.

RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.

தகவல்: குடும்பத்தினர்

நிகழ்வுகள்

பார்வைக்கு Get Direction
பார்வைக்கு Get Direction
கிரியை Get Direction
தகனம் Get Direction

தொடர்புகளுக்கு

லதா - மகள்
சிவா - மகன்
கரன் - மகன்
பிரபா - மகன்

கண்ணீர் அஞ்சலிகள்

Photos

No Photos

Notices