கண்ணீர் அஞ்சலி
பிராத்திக்கின்றோம்
அன்னாரின் குடும்பத்தினருக்கு ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்துக் கொள்கின்றோம். அன்னாரின் ஆத்மா சாந்தி அடைய இறைவனை பிரார்த்திக்கின்றோம் ஓம் சாந்தி சாந்தி சாந்தி.
Write Tribute
எங்கள் அன்ரியின், மாமியின் மறைவினால் நாமும் கலங்கி நிற்கிறோம் விதி என்று சொல்லி இறைவன் தன் வழி அழைத்தானோ .அன்னாருக்கு இதய அஞ்சலி ,உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபம் உஷா உதயன் மருமகன்