கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kailasapillai Kanagammah
1945 -
2022
அன்னாரின் இழப்பால் துயருற்றிருக்கும் அவரது குடும்பத்தாருக்கு எங்களது ஆழ்ந்த அனுதாபங்கள்.ஆத்மா சாந்தி அடைய இறைவனை வேண்டுகிறோம்
Write Tribute
எங்கள் அன்ரியின், மாமியின் மறைவினால் நாமும் கலங்கி நிற்கிறோம் விதி என்று சொல்லி இறைவன் தன் வழி அழைத்தானோ .அன்னாருக்கு இதய அஞ்சலி ,உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபம் உஷா உதயன் மருமகன்