
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Late Kailasapillai Kanagammah
1945 -
2022

அன்னாரின் குடும்பத்தாருக்கு ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவிப்பதோடு அன்னாரின் ஆத்மா சாந்தியடைய பிரார்த்திக்கின்றோம்.
Write Tribute
எங்கள் அன்ரியின், மாமியின் மறைவினால் நாமும் கலங்கி நிற்கிறோம் விதி என்று சொல்லி இறைவன் தன் வழி அழைத்தானோ .அன்னாருக்கு இதய அஞ்சலி ,உறவுகளுக்கு எமது ஆழ்ந்த அனுதாபம் உஷா உதயன் மருமகன்