2ம் ஆண்டு நினைவஞ்சலி


அமரர் கைலாசபிள்ளை ஜெயக்குமார்
1941 -
2020
புங்கன்குளம், Sri Lanka
Sri Lanka
Tribute
5
people tributed
உங்களின் கண்ணீர் அஞ்சலிகளை இங்கே செலுத்தி உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
யாழ். அரியாலை புங்கன்குளத்தைப் பிறப்பிடமாகவும், பிரான்ஸை வதிவிடமாகவும் கொண்டிருந்த கைலாசபிள்ளை ஜெயக்குமார் அவர்களின் 2ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டு ஒன்று ஆகுதையா
உங்கள் பிரிவின் சோகம் ஆறவில்லை
மாண்டவர் மீளார் இது உலக நியதி
எனினும் எங்கும் தேடுகின்றோம்
உங்களை காணவில்லை.
நீங்கள் இல்லா இல்வாழ்க்கை
நிறைவற்றதாகவே இருக்கிறது
உங்களைப் போல் யார் வருவார்.
அன்போடு பண்பையும்
பாசத்தையும் எம்முள் விதைத்து
எமை விட்டு இறைவனடி சென்றீர்களே
இன்னும் வாழ்ந்திருக்கலாம்
அப்பா நீங்கள் எங்களோடு.
ஓராண்டு என்ன ஓராயிரம்
வருடங்கள் ஆனாலும் உங்கள்
நினைவாய் வாழ்ந்திடுவோம்!!
உங்கள் ஆத்மா ஆண்டவனின்
திருவடியில்
அமைதி பெற வேண்டுகிறோம்!
தகவல்:
குடும்பத்தினர்