Clicky

தோற்றம் 16 SEP 1937
மறைவு 27 MAR 2025
திரு கைலாசபிள்ளை தர்மரட்ணம்
முன்னாள் உரிமையாளர் - சுதுமலை மாப்பியன் மில் , காத்தான்குடி பர்மா அரிசி ஆலை, ஏறவூர் வந்தாறுமூலை அரிசியாலை
வயது 87
திரு கைலாசபிள்ளை தர்மரட்ணம் 1937 - 2025 மானிப்பாய், Sri Lanka Sri Lanka
கண்ணீர் அஞ்சலி
Rest in Peace
Mr Kailasapillai Dharmaratnam
1937 - 2025

அன்பானவர். பண்பானவர். எவர்க்கும் கரம் நீட்டி உதவிசெய்யத்தயங்காதவர். அரசியல் சூறாவளி காரணமாக, அமைதிவேண்டியே புலம்பெயர்வு செய்தவர். தனது பெயருக்கேற்ப, மிகுந்த தர்மப் பணிகள் செய்தவர். மகா உத்தமர். இழப்புப்பொல்லாதது. அமரரின் ஆத்மா சாந்தி யடையப்பிரார்த்திக்கின்றேன். ஓம் சாந்தி ! ஓம் சிவாய நம !🙏🙏

Write Tribute