யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் சம்பியன் லேன், மட்டக்களப்பு, இந்தியா சென்னை அண்ணாநகர், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கைலாசபிள்ளை தர்மரட்ணம் அவர்களின் 31ம் நாள் நினைவஞ்சலியும், நன்றி நவிலலும்.
அன்னாரின் மரணச்செய்தி கேட்டு நாம் துயருற்று இருந்த வேளையில் நேரில் வந்தும், தொலைபேசியூடாகவும், முகநூல், மின்னஞ்சல், RIPBOOK ஆகியவை மூலமாகவும், எமக்கு ஆறுதல் கூறியவர்களுக்கும், அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், மலர்வளையங்கள், மலர்மாலைகள் சாத்தியவர்களுக்கும், உற்றார், உறவினர், நண்பர்கள் மற்றும் இன்று வரை எமக்கு சகல உதவிகளையும் செய்த அன்பு நெஞ்சங்களுக்கும் எமது குடும்பத்தின் சார்பாக மனமார்ந்த நன்றிகளை தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் 31ம் நாள் நினைவஞ்சலி 27-04-2025 ஞாயிற்றுக்கிழமை அன்று நடைபெறும்.
Funeral link : Click Here
Dear Periamma, Raju Anna, Punitha, Rakshan, Arathi, Jeyan and Rajan, We are deeply saddened to hear about our loving Periappa has passed away. Please accept our deepest condolences for a loving and...