
யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் சம்பியன் லேன், மட்டக்களப்பு, இந்தியா சென்னை அண்ணாநகர், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்ட கைலாசபிள்ளை தர்மரட்ணம் அவர்கள் 27-03-2025 வியாழக்கிழமை அன்று சிவபதம் அடைந்தார்.
அன்னார், காலஞ்சென்ற கைலாசபிள்ளை, தங்கரத்தினம் தம்பதிகளின் அன்பு மகனும், காலஞ்சென்ற செல்லையா(KPC தர்மர் - கொக்குவில் ராஜா அரிசி ஆலை), அன்னப்பிள்ளை தம்பதிகளின் மூத்த மருமகனும்,
புவனராணி(புவனம்) அவர்களின் அன்புக் கணவரும்,
ரகுராஜ்(ரகு, ராஜூ),ஜெயராஜ்(ஜெயன்), நிமல்ராஜ்(நிமல், தம்பி) ஆகியோரின் பாசமிகு தந்தையும்,
புனிதா அவர்களின் அன்பு மாமாவும்,
ரக்ஷன், ஆர்த்தி ஆகியோரின் பாசமிகு அப்பப்பாவும்,
காலஞ்சென்ற யோகரட்ணம், அமிர்தரட்ணம்(பபா), காலஞ்சென்ற ஞானரட்ணம், பஞ்சரட்ணம், காலஞ்சென்ற விஜயரட்ணம், சுகிர்தரட்ணம் ஆகியோரின் அன்புச் சகோதரரும்,
கமலா, விக்னராஜா, ரஞ்சிதம், லீலாவதி, காலஞ்சென்ற சாந்தாவதி, லலிதா, செல்வரட்ணம், பத்மினி, கேதீஸ்வரன், ஜெகதீஸ்வரன் ஆகியோரின் பாசமிகு மைத்துனரும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்ளப்படுகின்றீர்கள்.
The Hive London Amber Lounge, Camrose Ave, London HA8 6AG, United Kingdom
FREE Car parking facility for up to 500 Cars
நிகழ்வுகள்
- Sunday, 06 Apr 2025 8:30 AM - 11:00 AM
- Sunday, 06 Apr 2025 12:00 PM - 1:00 PM
தொடர்புகளுக்கு
- Mobile : +447940465323
- Mobile : +447550462682
- Mobile : +447951760640
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Our heartfelt condolences to Akka, Raju, Punitha, Jeyan, Rajan, Rakshan and Aarthi. May his soul rest in peace. From Mrs Kamala Nalliah and Family