யாழ். மானிப்பாயைப் பிறப்பிடமாகவும், கொக்குவில் சம்பியன் லேன், மட்டக்களப்பு, இந்தியா சென்னை அண்ணாநகர், பிரித்தானியா லண்டன் ஆகிய இடங்களை வசிப்பிடமாகவும் கொண்டிருந்த கைலாசபிள்ளை தர்மரட்ணம் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று மறைந்து விட்டது அப்பா!
அகலுமா பிரிவின் சோகம்
மறையுமா நினைவின் பாசம்
நினைக்கும் போது எல்லாம்
உங்கள் நினைவோடு வாடுகின்றேன்
காற்றாகி போனதுவா தேகம்
காலத்தால் மறைந்திடுமோ நின் நேசம்
ஏன் அப்பா எங்களையெல்லாம்
தவிக்கவிட்டு சென்றாய்
ஏங்கித் தவித்து அழுது தேடுகின்றோம்
கண்முன்னே வருவாயா
விண்மீது ஒளிரும் நட்சத்திரங்களில்
உங்களைத் தேடுகின்றோம்
விழிநீர் துளிர்த்து உங்கள் பாதங்களில்
பூவாய்த் தூவுகின்றோம்
உங்கள் ஆத்மா சாந்தியடைய
எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திக்கின்றோம்.
அன்னாரின் முதல் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு, வருகின்ற ஞாயிற்றுக்கிழமை, 22 மார்ச் 2026 ஈலிங் துர்க்கை அம்மன் கோவில், 5 Chapel Road, Ealing W13 9AE எனும் இடத்தில் காலை 10:30 மணி முதல் நடைபெறும் கோவில் பூஜை மற்றும் அபிஷேகத்தினை தொடர்ந்து, மதியம் 1:00 மணி முதல் 2:30 மணி வரை நடைபெறும் மதிய போசனத்திலும் கலந்துகொள்ளுமாறு குடும்பத்தினர் சார்பாக உற்றார், உறவினர்கள் மற்றும் நண்பர்கள் அனைவரையும் அன்புடன் அழைக்கிறோம்.
பூக்களை அனுப்பியவர்கள்
L
O
W
E
R
Flower Sent
Our heartfelt condolences to Akka, Raju, Punitha, Jeyan, Rajan, Rakshan and Aarthi. May his soul rest in peace. From Mrs Kamala Nalliah and Family
Dear Periamma, Raju Anna, Punitha, Rakshan, Arathi, Jeyan and Rajan, We are deeply saddened to hear about our loving Periappa has passed away. Please accept our deepest condolences for a loving and...