Clicky

பிறப்பு 23 FEB 1995
இறப்பு 06 JUL 2019
அமரர் யூட்சன் ராசநாயகம்
வயது 24
அமரர் யூட்சன் ராசநாயகம் 1995 - 2019 Toronto, Canada Canada

கண்ணீர் அஞ்சலி

Family friend 11 JUL 2019 Sri Lanka

தங்களது ஆருயிர் புதல்வன் யூட்சன் இராசநாயகம் அவர்களின் எதிர்பார்க்கவே முடியாத பேரிழப்பினால் ஆழாத்துயரில் மூழ்கியிருக்கும் அருமைப் பெற்றொரே, அன்புச் சகோதரியே, உங்கள் வியாகுலமும் துயரமும் ஆறுதல் படுத்தலுக்கும் அப்பாற் பட்டது. புத்திர சோகமும், சோதர சோகமும் உங்கள் இதயத்தைக் காயப் படுத்தினாலும், ஆறாத எந்த வடுவும் ஆண்டவன் விட்ட வழியென விசுவசித்து, வருங்கால ஆசீரை வளத்துடன் பெறுவீராக! தங்கள் துயரம் ஆழமானது. தங்கள் விசுவாசம் அதனிலும் ஆழமானது. “தாங்க முடியாத சிலுவைகள் மட்டுமே எங்கள் வாழ்வின் வெற்றியின் வழி” என்று கற்றுத் தந்த இயேசுவின் வல்லமை உங்களை அமைதியில் வாழ என்றும் வழிசெய்வதாக! Jesus loves you all through your beloved son & brother Judson! May his soul Rest In Peace!

Summary

Notices

நினைவஞ்சலி Tue, 09 Jul, 2019
நன்றி நவிலல் Sun, 04 Aug, 2019