Clicky

பிறப்பு 23 FEB 1995
இறப்பு 06 JUL 2019
அமரர் யூட்சன் ராசநாயகம்
வயது 24
அமரர் யூட்சன் ராசநாயகம் 1995 - 2019 Toronto, Canada Canada

கண்ணீர் அஞ்சலி

Switzerland 21 JUL 2019 Switzerland

மதிப்புக்குரிய குடும்பத்தினருக்கு, என்னுடைய பெயர் வான்மதி. நானும் எனது கணவரும் திரு.juddson Rasanayagam மரண அறிவித்தல் பார்த்தோம். நாங்களும் கவலையாக உணர்ந்தோம். அன்பான ஒருவரின் இழப்பை யாராலும் தாங்கிக்கொள்ள முடியாது என்பதை எங்களாலும் புரிந்துகொள்ள முடிகிறது.ஆனால் இப்படிப்பட்ட சந்தர்ப்பத்தில் எங்களை ஆறுதல்படுத்திய வார்த்தைகளை உங்களுக்கும் சொல்ல விரும்புகிறோம். அதாவது எல்லாரையும் படைத்த அன்பான படைப்பாளர் சீக்கிரத்தில் இறந்தவர்களை உயிர்த்தெழுப்ப போகிறார். இதை வாக்குறுதியாக பைபிளில் பதிவு செய்திருக்கிறார். அப்போஸ்தலர்:-24:15 .. இந்த வார்த்தைகள் உங்களையும் ஆறுதல்படுத்தும் என்று நம்புகிறோம். எப்படி நம்பலாம் என்று என்ற வெப்சைட்டில் பார்க்கமுடியும். நன்றி.

Summary

Notices

நினைவஞ்சலி Tue, 09 Jul, 2019
நன்றி நவிலல் Sun, 04 Aug, 2019