அன்னாரின் பிரிவுச்செய்தி கேட்டு ஓடோடி வந்து ஆறுதல் கூறியவர்களுக்கும், தொலைபேசி, மின்னஞ்சல் மூலம் அனுதாபம் தெரிவித்தவர்களுக்கும், இறுதிக்கிரியையில் உதவி புரிந்த அனைத்து உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த நன்றிகளைத் தெரிவித்துக்கொள்கின்றோம்.
அன்னாரின் ஆத்ம இளைப்பாற்றிக்காக 31ம் நாள் நினைவுத்திருப்பலி ஆராதனை ஓப்புக்கொடுக்கப்படும்.
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.