கனடா Toronto வைப் பிறப்பிடமாகவும், வதிவிடமாகவும் கொண்ட யூட்சன் ராசநாயகம் அவர்கள் 06-07-2019 சனிக்கிழமை அன்று அகாலமரணம் எய்தினார்.
அன்னார், பருத்தித்துறையைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான வரப்பிரகாசம் மாசிலாமணி தம்பதிகள், உடுவிலைச் சேர்ந்த காலஞ்சென்றவர்களான அருளானந்தம் மரியம்மா தம்பதிகளின் அன்புப் பேரனும்,
ராசநாயகம் ஞானறூபி தம்பதிகளின் அன்புப் புதல்வரும்,
ஜெனிசா அவர்களின் பாசமிகு சகோதரரும்,
வசந்தா(ஆசிரியை- இலங்கை), வனிதா(பிரான்ஸ்), றெஜினா(கனடா), போல்குணநாயகம்(இலங்கை), காலஞ்சென்ற அன்னராசசிங்கம், றோயிஸ்(பிரான்ஸ்), ஜேம்ஸ்(கனடா), கமிலஸ்(ஜேர்மனி), ஸ்ரணி(ஜேர்மனி), பவுஸ்தீன்(ஜேர்மனி) ஆகியோரின் பாசமிகு மருமகனும்,
சுரேஸ்(கனடா), Dr.டெனிஸ்(இலங்கை), ஞானமணி(இலங்கை), ஞானரஞ்சினி(இலங்கை), சுபா(இலங்கை), ஞானலதா(ஜேர்மனி), ஞானசுலோசனா(ஆசிரியை- இலங்கை), பிரேமணி(இலங்கை), லலிதா(ஜேர்மனி), றஞ்சினி(ஜேர்மனி), இந்திரா(ஜேர்மனி), குணபாலசிங்கம்(இலங்கை), தங்கராசா(இலங்கை), நவஞானம்(ஜேர்மனி), லூக்காஸ்(இலங்கை) ஆகியோரின் அன்புப் பெறாமகனும் ஆவார்.
இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
We are sorry for your loss, was such a great person, The memories will live forever with us.