1ம் ஆண்டு நினைவஞ்சலி

Tribute
13
people tributed
அன்னாரின் இறுதி அஞ்சலிக்கு செல்ல முடியாதவர்கள் இங்கே உங்கள் துயரினை பகிர்ந்து கொள்ளலாம்.
மலர்வளையம் அனுப்ப.
ஜேர்மனி Regensburg ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்டிருந்த ஜோசப் போல் கிறிஸ்டீயான் அவர்களின் 1ம் ஆண்டு நினைவஞ்சலி.
ஆண்டொன்று ஆனதுவே
ஆண்டவனுடன் நீ கலந்து..
மூண்ட துயரக் கனலதுவே
முழுதாக அணையவில்லை
மாண்டவர்கள் மீள்வதில்லை
மண்ணின் மாறாத விதியதுவே..
வேண்டி நின்றோம் ஆண்டவரை
உன் மகிழ்வான இளைப்பாறலுக்கு..
கர்த்தரின் திருப்பாதங்களில் உனது இளைப்பாறலுக்கு
கண்ணீர்ப்பூக்களைச் சொரிந்து பிரார்த்திக்கும்
அப்பா, அம்மா, அண்ணா
உறவினர்கள்
நண்பர்கள்
தகவல்:
குடும்பத்தினர்
Rest In Peace