
ஜேர்மனி Regensburg ஐப் பிறப்பிடமாகவும், வசிப்பிடமாகவும் கொண்ட ஜோசப் போல் கிறிஸ்டீயான் அவர்கள் 04-05-2022 புதன்கிழமை அன்று அகாலமரணம் அடைந்தார்.
அன்னார், இம்மானுவேல் ஜோசப் போல்(ரவி) இதயராணி(வினோ- ஜேர்மனி) தம்பதிகளின் கனிஸ்ட புதல்வனும்,
ஜோசப் போல் டானியல்(ஜேர்மனி) அவர்களின் அன்புச் சகோதரரும்,
மேரி கேட்றூட் ஆரோக்கியநாதர்(ஜேர்மனி) தம்பதிகளின் பெறாமகனும்,
ராஜன் பிறிம்றோஸ்(இலங்கை), இதயச்சந்திரன்(இலங்கை), தேவதாஸ்(கனடா), ஜேசுதாசன்(இலங்கை), சகாயதாசன்(சுவிஸ்) ஆகியோரின் மருமகனும்,
காலஞ்சென்றவர்களான இம்மானுவேல், கத்தரின், தேவஅருள் மற்றும் அன்னமேரி ஆகியோரின் அன்புப் பேரனும் ஆவார்.
RIPBOOK ஊடாக இவ் அறிவித்தலை உற்றார், உறவினர், நண்பர்கள் அனைவரும் ஏற்றுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கின்றோம்.
நேரடி ஒளிபரப்பு: Click Here
நிகழ்வுகள்
- Wednesday, 11 May 2022 1:15 PM
தொடர்புகளுக்கு
- Contact Request Details
- Contact Request Details
- Contact Request Details
Rest In Peace